யாழ். மாவட்டம், காரைநகர் பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன.
சுயேட்சை குழு – 1350 வாக்குகள் – 2 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 1044 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ADVERTISEMENT
தமிழ் மக்கள் கூட்டணி – 909 வாக்குகள் – 2 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 833 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 604 வாக்குகள் – 2 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 442 வாக்குகள் – 1 ஆசனம்