மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி – 5,968 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,455 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ADVERTISEMENT
தேசிய மக்கள் சக்தி – 1,775 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 556 வாக்குகள் – 1 ஆசனம்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 536 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி – 341 வாக்குகள் – 1 ஆசனம்.