மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன
தேசிய மக்கள் சக்தி – 4518 வாக்குகள் – 6 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 3006 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ADVERTISEMENT
ஐக்கிய மக்கள் சக்தி – 1856 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சுயேச்சைக் குழு – 1380 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி – 1314 வாக்குகள் – 2 ஆசனங்கள்