யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி – 9,881 வாக்குகள் – 11 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி -7908 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ADVERTISEMENT
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5047 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 4543 வாக்குகள் – 5 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு 1 – 1910 வாக்குகள் – 2 ஆசனங்கள்
தமிழ் மக்கள் கூட்டணி – 1662 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 946 வாக்குகள் – 1 ஆசனம்
சுயேட்சைக்குழு 2 – 531 வாக்குகள் – 1 ஆசனம்
ஐக்கிய தேசிய கட்சி – 136 வாக்குகள்