போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 2673 வாக்குகள் – 8 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1840 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ADVERTISEMENT
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி – 1313 வாக்குகள் – 3 ஆசனங்கள்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 976 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு 01 (INDO) – 492 வாக்குகள் – 1 ஆசனம்