யாழ்.சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2959 வாக்குகள் – 6 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 1299 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ADVERTISEMENT
தேசிய மக்கள் சக்தி (NPP) 1445 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 738 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி – 535 வாக்குகள் – 1 ஆசனம்