• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

கனடா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் – லிபரல் கட்சி முன்னிலையில்

Sangeetha by Sangeetha
April 29, 2025
in உலக செய்திகள்
0 0
0
கனடா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் – லிபரல் கட்சி முன்னிலையில்
Share on FacebookShare on Twitter

கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த மாதம் 14-ந் தேதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.

கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார்.மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஏப்ரல் 28ம் தேதி கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. முடிவுகள் தெரியவரத்தொடங்கிய 196 தொகுதிகளில் லிபரல் கட்சி 107 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 79 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றிபெற வேண்டும். பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த கட்சியின் உறுப்பினர்கள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். லிபரல் கட்சி சார்பில் மார்க் கர்னேவும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பியர் போயில்வேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! Today
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      சூரிய மண்டலத்தின் மறைவான ஓரத்தில் ‘பிளானட் 9’ – விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மர்ம கிரகம்!

      சூரிய மண்டலத்தின் மறைவான ஓரத்தில் ‘பிளானட் 9’ – விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மர்ம கிரகம்!

      by Sangeetha
      May 31, 2025
      0

      சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ளநட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் அல்லது வெளிப்புற கோள்கள்...

      போதைப்பொருள் கும்பல் கொடூரம்: கடத்தப்பட்ட 5 இசைக்கலைஞர்கள் படுகொ லை!

      போதைப்பொருள் கும்பல் கொடூரம்: கடத்தப்பட்ட 5 இசைக்கலைஞர்கள் படுகொ லை!

      by Sangeetha
      May 31, 2025
      0

      வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது பயங்கர மோதல் சம்பவங்கள்...

      காசாவிற்கான அமெரிக்காவின் அமைதி திட்ட முன்மொழிவுகள்!

      காசாவிற்கான அமெரிக்காவின் அமைதி திட்ட முன்மொழிவுகள்!

      by Sangeetha
      May 31, 2025
      0

      காசாவிற்கான அமெரிக்காவின் அமைதி திட்டத்தின்படி, 60 நாள் போர் நிறுத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதனை தவிர முதல் வாரத்தில் 28 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உயிருடன் அல்லது...

      வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி; டிரம்ப்

      வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி; டிரம்ப்

      by Sangeetha
      May 31, 2025
      0

      பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வர்த்தக போருக்கு வழிவகுத்தார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில்...

      சீனாவில் இன்று காலை திடீர்  நிலநடுக்கம்!

      சற்று முன் பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! ரிக்டரில் 4.2 ஆக பதிவு

      by Sangeetha
      May 30, 2025
      0

      பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.37 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய...

      யுத்த நிறுத்த திட்டத்தை முன்வைத்தது அமெரிக்கா- இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது – ஹமாஸ் ஆராய்கின்றது.

      யுத்த நிறுத்த திட்டத்தை முன்வைத்தது அமெரிக்கா- இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது – ஹமாஸ் ஆராய்கின்றது.

      by Sangeetha
      May 30, 2025
      0

      காசாவில் அறுபது நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலை உட்பட பல யோசனைகளை உள்ளடக்கிய 60 நாள் யுத்தநிறுத்த திட்டமொன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை...

      பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டது: ஷெபாஸ் ஷெரீப்

      பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டது: ஷெபாஸ் ஷெரீப்

      by Sangeetha
      May 30, 2025
      0

      ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்தியா, தனது வான் பாதுகாப்பு மூலமாக...

      விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள்; அமெரிக்க அரசு எச்சரிக்கை

      ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்ற தடை நிறுத்தி வைப்பு

      by Sangeetha
      May 30, 2025
      0

      உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம்...

      நாளை ஐதராபாத்தில் 72வது உலக அழகி போட்டி இறுதிச்சுற்று

      நாளை ஐதராபாத்தில் 72வது உலக அழகி போட்டி இறுதிச்சுற்று

      by Sangeetha
      May 30, 2025
      0

      72-வது 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில்...

      Load More
      Next Post
      கடும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவு.!

      கடும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவு.!

      இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம்: போர் வெடிக்கும் அபாயம்

      இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம்: போர் வெடிக்கும் அபாயம்

      மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதிக்கு தகுதி

      மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதிக்கு தகுதி

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி