மூதூர் -கிளிவெட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றது.
அம்பாள் ஆலயத்தில் இருந்து விசேட அபிஷேக ஆராதனைகளுடன் எழுந்தருளி பக்த அடியார்கள் புடைசூழ தேரில் பவனி வருவதை படங்களில் காணலாம்.




ADVERTISEMENT