நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வவுனியா மாவட்ட வேட்பாளர்களிற்கான தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல் தொடர்பான கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது.
வவுனியா தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாச்சார மண்டபத்தில் குறித்த கூட்டமானது இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர, மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் ஆகியோர் தேர்தல் நடவடிக்கை மற்றும் பிரச்சார நடவடிக்கைகளின் போது வேட்பாளர்கள் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் செயற்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், தேர்தல் சட்ட திட்டங்கள் தொடர்பாகவும், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.
இதில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





Related Posts
மக்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்; காணிகளை அரசு அபகரிக்காது – கே.டி. லால் காந்த
"வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக...
ஐ.ம.ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே காரணம்! – மரிக்கார் எம்.பி.
ஐ.ம..ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே பிரதான காரணம்! - கட்சி காரணம் இல்லை என்கிறார் மரிக்கார் எம்.பி. "ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி...
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு: சுரேஸ் பிறேமச்சந்திரன் உறுதி! அகில இலங்கை...
வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! – பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை
"தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம்.” இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தேர்தல்...
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு
"உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை. அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய...
பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி
"உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...
ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன....
லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!
"உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில்...
கொழும்பு மாநகர சபை ஆட்சி: கட்சிகள் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள்!
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இந்த வாரம் இடம்பெறவுள்ளன. ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர...










