வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள பாரத பிரதமரை இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையை தீர்க்குமாறு கோரி குறித்த சந்திப்பு இடம் பெற்றது
ADVERTISEMENT
வட மாகாண கடற்தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன் போது கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


