யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எமது நண்பன் ஸ்கந்தானந்தா திபாகர் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இறுதிக் கிரியை
31.03.2025 திங்கட்கிழமை காலை 6.45-9.00 வரை Divinity Funeral Care, 209 Kenton Road, Harrow, HA3 0HD
தகனக்கிரியை
காலை 10.00-11.00 வரை St Marylebone Crematorium, E End Road, London, N2 0SE
ஆழ்ந்த துயரில்,
கமலகாசன் (கமல்) மகாலிங்கம்
(நண்பன்)

Related Posts
அமரர் செல்வராஜா ராணி – அந்தியேட்டி அழைப்பிதழ்
அமரர் செல்வராஜா ராணி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 28.02.2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன...
தங்கக்குயில் சீவரத்தினம் – அந்தியேட்டி அழைப்பிதழ்
காலஞ்சென்ற தங்கக்குயில் சீவரத்தினம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 24.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு மதிய போசன நிகழ்வும்...
செல்வராஜா ராணி
https://youtu.be/CVC42T4DV1o யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் சங்கானை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா ராணி அவர்கள் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...
கௌரிமனோகரி ரவிராஜன்
யாழ். ஆனைப்பந்தி நல்லூரை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரி மனோகரி ரவிராஜன் அவர்கள் 01.05.2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம்
யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம் அவர்கள் 30.04.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
செந்தில்வேல் சுசீலாதேவி.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம். ஞாயிற்றுக்கிழமை ( 04- 05- 2025 )காலை 10 மணிக்கு ஊறணி வாவினி ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்....
தெய்வேந்திரம் கனகமணி
யாழ்ப்பாணம் சுண்டுக்குளியை பிறப்பிடமாகவும் பெல்ஜியம் antwerpen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் கனகமணி அவர்கள் 28.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னம்மாதேவி ஆனந்தநாயகம்
யாழ். சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Grevenbroich வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மாதேவி அனந்தநாயகம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
மாலதி அருணாசலம்
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி அருணாசலம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
இராயப்பு பரமானந்தம்
யாழ். சில்லாலை ST. Jems வீதியை பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பரமானந்தம் அவர்கள் 20.04.2025 அன்று திங்கட்கிழமை காலமானார்.










