• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home மரண அறிவித்தல்

அமரர் செல்வராஜா ராணி – அந்தியேட்டி அழைப்பிதழ்

Thinakaran by Thinakaran
February 23, 2026
in மரண அறிவித்தல்
0
அமரர் செல்வராஜா ராணி – அந்தியேட்டி அழைப்பிதழ்
Share on FacebookShare on Twitter

அமரர் செல்வராஜா ராணி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 28.02.2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அத்துடன், எங்கள் அம்மாவின் பிரிவுச் செய்தி கேட்டு ஓடி வந்து எமது துக்கத்தில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உணவளித்து ஆறுதல் தந்த அன்பு உள்ளங்களுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டோருக்கும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும், வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நினைவு மலருக்கு ஆக்கங்களை தந்து உதவியோருக்கும், ஏனைய சகல உதவிகளையும் புரிந்த அன்பர்கள், நண்பர்கள் உறவினர்களுக்கும், நினைவு மலரை அழகாக செய்து தந்த சஞ்சீவன் அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகள் உரித்தாகட்டும்.

அத்துடன் அம்மாவின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட தினகரன் உரிமையாளர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்ல அன்றே மறப்பது நன்று.

குடும்பத்தினர்
செல்வராஜா ராணி பிள்ளைகள்
அராலி வீதி, சங்கானை (சுவிஸ்)

Related Posts

தங்கக்குயில் சீவரத்தினம் – அந்தியேட்டி அழைப்பிதழ்

தங்கக்குயில் சீவரத்தினம் – அந்தியேட்டி அழைப்பிதழ்

by Thinakaran
February 22, 2026
0

காலஞ்சென்ற தங்கக்குயில் சீவரத்தினம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 24.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு மதிய போசன நிகழ்வும்...

செல்வராஜா ராணி

செல்வராஜா ராணி

by Thinakaran
January 31, 2026
0

https://youtu.be/CVC42T4DV1o யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் சங்கானை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா ராணி அவர்கள் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

கௌரிமனோகரி ரவிராஜன்

கௌரிமனோகரி ரவிராஜன்

by Mathavi
May 4, 2025
0

யாழ். ஆனைப்பந்தி நல்லூரை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரி மனோகரி ரவிராஜன் அவர்கள் 01.05.2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம்

அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம்

by Mathavi
May 3, 2025
0

யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம் அவர்கள் 30.04.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

செந்தில்வேல் சுசீலாதேவி.

செந்தில்வேல் சுசீலாதேவி.

by Mathavi
May 2, 2025
0

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம். ஞாயிற்றுக்கிழமை ( 04- 05- 2025 )காலை 10 மணிக்கு ஊறணி வாவினி ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்....

தெய்வேந்திரம் கனகமணி

தெய்வேந்திரம் கனகமணி

by Mathavi
May 1, 2025
0

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியை பிறப்பிடமாகவும் பெல்ஜியம் antwerpen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் கனகமணி அவர்கள் 28.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னம்மாதேவி ஆனந்தநாயகம்

அன்னம்மாதேவி ஆனந்தநாயகம்

by Mathavi
April 23, 2025
0

யாழ். சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Grevenbroich வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மாதேவி அனந்தநாயகம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

மாலதி அருணாசலம்

மாலதி அருணாசலம்

by Mathavi
April 22, 2025
0

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி அருணாசலம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

இராயப்பு பரமானந்தம்

இராயப்பு பரமானந்தம்

by Mathavi
April 21, 2025
0

யாழ். சில்லாலை ST. Jems வீதியை பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பரமானந்தம் அவர்கள் 20.04.2025 அன்று திங்கட்கிழமை காலமானார்.

பாக்கியநாதர் மரியதாஸ்

பாக்கியநாதர் மரியதாஸ்

by Mathavi
April 18, 2025
0

யாழ். பெரியவிலான் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் மரியதாஸ் அவர்கள் 16.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி