ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை சிஎஸ்கே வீரர் அஸ்வின் பதிவு செய்துள்ளார்.
இதில் சென்னை அணி மும்பையுடன் சமீபத்தில் மோதி வெற்றி பெற்ற இந்தப் போட்டியில் தமிழக வீரரும் சி.எஸ்.கே வீரருமான அஸ்வின் செய்த சாதனையை கவனம் பெறாமல் சென்றது.
ADVERTISEMENT
ஐ.பி.எல் வரலாற்றிலேயே பவர்பிளேவில் சுழல்பந்து வீச்சாளர்களிலே முதல்முறையாக 50 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்ட சி.எஸ்.கே அணி தனது எக்ஸ்
பக்கத்தில், “பவர்பிளேவில் அண்ணாத்த ஆட்டம்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளது.