உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இன்று முற்பகல் யாழ்.சுன்னாகம் பகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி தலைவரும், வேட்பாளருமான தியாகராஜா பிரகாஷ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.







Related Posts
ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதிசெய்க – சிறீதரன் எம்.பி கோரிக்கை.!
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில்...
விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!
மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜனா என்ற இளைஞன் உந்துருளி விபத்தில் உயிரிந்துள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம்...
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த...
வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.!
பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்...
சற்றுமுன் சுன்னாகத்தில் கோர விபத்து; இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!
இன்றையதினம் சுன்னாகம் - கந்தரோடை, பழனி கோவிலடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவராசா பிரவீன் (வயது 19) என்ற இளைஞனே...
தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய இருவர் கைது.!
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
முல்லையில் பண்பாட்டு நடுவம் அமைக்க இந்தியா ஒத்துழைக்கும்; இந்தியாவை உரிய முறையில் அணுகுக.!
முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய துணைத்தூதுவருக்கு...
ஆணொருவர் சடலமாக மீட்பு..!
புத்தளம் - தொட்டுவாவ குடாமடுவெல்ல கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது....
போதைப்பொருளுடன் கிராம சேவையாளர் கைது.!
புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (28.03.2025) கைது...