மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜனா என்ற இளைஞன் உந்துருளி விபத்தில் உயிரிந்துள்ளார்.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம் பகுதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ADVERTISEMENT
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
