உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இன்று முற்பகல் யாழ்.சுன்னாகம் பகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி தலைவரும், வேட்பாளருமான தியாகராஜா பிரகாஷ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ADVERTISEMENT





