இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடற்கரை கரப்பந்தாட்ட அபிவிருத்தி ஆணைக்குழு உறுப்பினராக (Beach volleyball development commission ) சைனிங்ஸ் உறுப்பினரும் வல்வை விளையாட்டுக் கழக செயலாளரும் பயிற்றுவிப்பாளருமான சி.ஜெகப்பிரதாபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக்கடிதம் நேற்று இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அ. ரவிவர்மனினால் வழங்கப்பட்டது.


Related Posts
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல் முயற்சி – பொலிஸில் முறைப்பாடு.!
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தியாவட்டவான் வட்டாரத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் புஹாரி பெளர்தீன் தன் மீது எதிர்க்கட்சி வேட்பாளர் தாக்குதல் மேற்கொள்ள...
உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள வடிகான்கள் – பொதுமக்கள் விசனம்.!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி -01ம் வட்டாரத்தில் வடிகான் மூடிகள் இடப்படாமல் திறந்த நிலையில் நீரோட்டமில்லாமல் கழிவுநீர் தேங்கி அசுத்தமான வடிகானால் பிரதேச...
அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.! (சிறப்பு இணைப்பு)
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்...
தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதி மீறல்கள் – பட்டியலிட்ட சுமந்திரன்.!
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் மீறப்பட்ட வாக்குறுதிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பட்டியலிட்டுள்ளார். யாழில் நேற்று (4) நடைபெற்ற உள்ளூராட்சித்...
இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச...
எல்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு...
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு!
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுவரி...
அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்!
உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க....
புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த...