ஐ.பி.எல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் 22ஆம் திகதியுடன் ஆரம்பமாகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன.
இன்று மும்பையில் ஐ.பி.எல் அணிகளின் 10 அணித்தலைவர்களின் இந்திய கிரிக்கெட் சபை முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
ADVERTISEMENT
இந்நிலையில், 10 அணிகளின் தலைவர்களும் ஐ.பி.எல் கிண்ணத்திற்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்தப் புகைப்படங்களை ஐ.பி.எல் இன் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
