• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home மருத்துவம்

தினமும் மௌத் வாஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய பதிவு!

Bharathy by Bharathy
March 13, 2025
in மருத்துவம்
0
தினமும் மௌத் வாஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய பதிவு!
Share on FacebookShare on Twitter

லிஸ்டரின் கூல் மிண்ட் மௌத் வாஷை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அது உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமும் ஒருவர் ஆல்கஹாலை பயன்படுத்தி வந்தால், அது வாயில் ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆஞ்சினோசஸ் போன்ற உயிரினங்களை வாயில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு பாக்டீரியாக்களும் ஈறு நோய், உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயங்களுடன் தொடர்புடையவை என்னும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த லிஸ்டரின் கூல் மிண்ட மௌத் வாஷை தினமும் பயன்படுத்தி வருபவர்களின் வாயில் ஆக்டினோபாக்டீரியா என்னும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க தேவையான பாக்டீரியாக்கள் குறைவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் லிஸ்டரின் கூல் மிண்ட் மௌத் வாஷில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக உள்ளது. குறிப்பாக எத்தனால் என்னும் கெமிக்கல் அதிகளவில் உள்ளது. இந்த கெமிக்கலில் அடர்த்தி அதிகமாக இருந்து, அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அது குறிப்பிட்ட வகையான புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட மௌத் வாஷை தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக பயன்படுத்தி வந்தால், அது உணவுக்குழாய் மற்றும் குடலில் உள்ள மென்மையான திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக இந்த ஆய்வில் லிஸ்டரின் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றாலும், இதேப் போன்று ஆல்கஹால் அடிப்படையிலான பிற மௌத் வாஷ்களின் பயன்பாட்டினாலும் இப்படியான அபாயம் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வில் லிஸ்டரின் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றாலும், இதேப் போன்று ஆல்கஹால் அடிப்படையிலான பிற மௌத் வாஷ்களின் பயன்பாட்டினாலும் இப்படியான அபாயம் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Related Posts

வறட்டு இருமலுக்கான எளிய வீட்டு வைத்தியம்!!

வறட்டு இருமலுக்கான எளிய வீட்டு வைத்தியம்!!

by admin
April 22, 2025
0

வறட்டு இருமலைத் தணிக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு… தேன்: தேனில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் இனிமையான பண்புகள் உள்ளன. இவை...

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

by admin
April 22, 2025
0

பாதாம்: 10 பாதாம் சாப்பிடுவதால் தினசரி வைட்டமின் ஈ தேவையில் 50% கிடைக்கிறது. பிஸ்தா: பிஸ்தாவில் நம் வயிற்றுக்கு நன்மை செய்யும் உணவு நார்ச்சத்து உள்ளது. இரைப்பை...

இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாமல் அற்றுப்போகும் நிலை.

இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாமல் அற்றுப்போகும் நிலை.

by Mathavi
April 21, 2025
0

இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாமல் அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து இலங்கை வருங்கால சுதேச...

முகப்பரு வராமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

முகப்பரு வராமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

by Bharathy
January 4, 2025
0

இளம் வயது பெண்கள் பலரும் பயப்படும் பெரும் நோயாகவும், உளவியல் ரீதியாக சிக்கல் ஏற்படுத்தும் விஷயம் என்றால் அது முகப்பரு தான். 15 வயது முதல் 30...

காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்? உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்? உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

by Bharathy
December 24, 2024
0

காலை உணவை தவிர்த்தால், அது உடல்நலத்திற்கு பலவிதமான தீங்கு விளைவிக்கும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம். சோர்வு மற்றும் பலவீனம்: காலை உணவை தவிர்த்தால், உடலுக்கு தேவையான...

தீராத நோய்களையும் தீர்க்கும் அருகம்புல்

தீராத நோய்களையும் தீர்க்கும் அருகம்புல்

by Bharathy
December 21, 2024
0

உலகத்தில் விலை மதிப்பான அறிய பொக்கிஷ மருந்துகள் எல்லாம் இலைமறை காயாக பண்டைய காலத்திலிருந்தே இயற்கை மருத்துவத்தில் காணப்படுகின்றது. தீராத நோய்களையும் துன்பங்களையும் தீர்க்கும் அருகம்புல் பற்றி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி