வடமராட்சி கிழக்கு அருணோதயா ஆழியவளை விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவும்,பொதுக்கூட்டமும் இன்று இடம்பெற்றது
அருணோதயா விளையாட்டுக் கழக தலைவர் தலைமையில் மாலை 05.30 மணியளவில் விளையாட்டுமைதானத்தில் பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாகத் தெரிவும் ஆரம்பமானது
அருணோதயா விளையாட்டுக் கழக புதிய தலைவராக ஜெகதீஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக வினோச், மற்றும் பொருளாளராக சுதர்சன் ஆகியோர் கழக உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


