தேசிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேசத்திற்கான பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கருணாந்தன் இளங்குமரன் கலந்து கொண்டு குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

