வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க குருநாகலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு மேலாக மருதங்கேணி பிரதேசத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த அவர் இன்று (13)இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
அத்துடன், மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு இன்று புதிய பொறுப்பதிகாரி பிற்பகல் பதவியேற்கவுள்ளார்.