யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிற்பகல் வல்வெட்டித்துறைக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி, பொதுமக்களுடன் செல்பி எடுத்தார். வயோதிபத் தாய்மார் ஜனாதிபதியைக் கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.






ADVERTISEMENT