இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்.பி.சூரியப்பெரும 96ஆவது வயதில் காலமானார்.
இவர் இதற்கு முன் கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.