இடை நடுவில் அரச நிதியின்றி இடை நிறுத்தப்பட்டிருந்த சுமார் பத்து வீடுகள் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஸ்தாபகரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக அவர்களது பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இவ் அரச வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் அனுசரனையோடும், [நிதி உதவி] SMQ FOUNDATION உதவியோடும் வவுனியா மாவட்டத்தில் பத்து வீடுகளின் கட்டுமான பணிகள் முற்று முலுதாக நிறைவு பெற்றது.
நாடு கடந்த அரசாங்கமாக பல தரப்பட்ட சேவைகளை இவ் அமைப்பானது இனம், மதம் கடந்து மனித நேயத்துடன் செய்கிறது. அவர்களுக்கு, மனமார்ந்த நன்றிகளை மக்கள் தெரிவித்தனர்.