நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது.இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.








Related Posts
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!
புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் சிறப்பு பேருந்து சேவைகள் இணைக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள்...
யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
யாழில், பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இளவாலை - உயரப்புலத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. (குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை) இச்சம்பவம்...
அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி காணிகளை கையகப்படுத்திவிட்டு போலி தமிழ் தேசியம் பேசும் ஆஸ்திரேலியா்!
இவர் புலம் பெயர் தமிழர் ஒருவராவார் .இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து கொண்டு தமிழ் உணர்வாளன் போல் பேசும் இவர் திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டு...
இந்தியப் பிரதமரின் வருகையால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போதும், நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் கொழும்பு மற்றும் பல பகுதிகளில், விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத்...
வீதியில் வடிகால் நீர் செல்வதால் பாடசாலை மாணவர்கள் பெரும் அவதி!
ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலை செல்லும் வீதியில் வடிகால் நீர் வீதியில் மாணவர்கள் பாதிப்பு. மதிய மலை நாட்டில் தற்போது பெய்து வரும் மழையால் ஹட்டன்...
உள்ளூராட்சித் தேர்தல் மீறல்: இதுவரை 413 முறைப்பாடுகள்!
வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீறல் தொடர்பில் இதுவரை (மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 1...
ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது!
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத...
இந்தியாவை பகைத்துக்கொண்டு நாம் எதனையும் செய்ய முடியாது!
ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள்...
நால்வர் மீதான பிரிட்டனின் தடை பற்றி ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!
சவேந்திர சில்வா உள்ளிட்ட மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகிய 4 இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள...