க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள அனைத்து பரீட்சை நிலையங்களிலும், நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணித்துள்ளது.
மேலும், பரீட்சை நிலையங்களுக்கு, நுளம்பு விரட்டும் திரவம் அல்லது கிரீம்களை கொண்டு வருமாறு பரீட்சார்த்திகளுக்கு, சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பேரிடர்களின் காரணமாக பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு பேரிடர் மேலாண்மை மையம் உரிய அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.