வடக்கு மாகாண போக்குவரத்து பயணிகள் அதிகார சபையின் தலைவராக, யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
ADVERTISEMENT