எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்களின் துப்புரவுப் பணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முதற்கட்டமாக இன்றையதினம் கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப்பணி இடம்பெற்றது.
ADVERTISEMENT
இந்த துப்பரவு பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர்.



