இந்தியா – மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது, சரக்கு ரெயிலில் மோதி குறித்த ரயிலானது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை பொலிஸார் விசாரணை நடத்திய விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாக, பாக்மதி விரைவு ரயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
Related Posts
மீனவர் வலையில் சிக்கிய ‘மெகா சைஸ்’ மஞ்சள் வால் கேரை மீன்!
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட 'மெகா சைஸ்' மஞ்சள் வால் கேரை...
டெல்லி குண்டு வெடிப்பு; வெளிவந்த காணொளி!
செங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான மருத்துவர் உமர் உன் நபி பேசியுள்ள அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சரளமாக ஆங்கிலம்...
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.!
அண்மையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்துவருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை என்கின்ற அடிப்படையில் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விடுதலை...
இராமநாதபுரம் கடற்கரையோரப் பகுதிகளில் உலா வரும் டொல்பின்கள்!
மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்குச் சென்ற நிலையில் இன்று (18) காலை...
ஏர் இந்தியா நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!
6 வருட இடைவெளிக்குப் பிறகு சீனாவிற்கு தனது சேவைகளை மீண்டும் தொடங்குவதாக டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு (2026)...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் 4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ...
டெல்லி குண்டுவெடிப்பு; ஒருவர் கைது!
டெல்லியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய...
த.வெ.க.வின் போராட்டம்; பொலிஸ் விதித்த நிபந்தனைகள்!
கரூரில் த.வெ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வருகின்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு குளறுபடிகளை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன...
பள்ளத்தில் கவிழ்ந்த அரச பேருந்து!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 60 பயணிகள் வரை பயணம் செய்தனர்....
தமிழகத்தில் நாளை போராட்டம்!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தப் பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில்,...










