அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு (29.09.2024) மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது
1.ராகுல்காந்தி அவர்கள் மோடிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக
2.நேற்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பாக
3.கடற்படையிரின் கைது தொடர்பாக
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் (29.09.2024) மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது
1.ராகுல்காந்தி அவர்கள் மோடிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக
2.நேற்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பாக
3.கடற்படையிரின் கைது தொடர்பாக