மட்டு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு பஸ்ஸிம் அதே திசை நோக்கி கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியும் தேற்றாத்தீவு பகுதியில் வைத்து இன்று அதிகாலை முன் பின் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.