நடக்கவிருக்கும் ஜனாதபதி தேர்தலில் பொதுஜனபெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜப்க்ஷ அவர்கள் நேற்றைய தினம்(12) வவுனியாவில் உள்ள அக்கட்சியின் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார்
மேலும் பொதுமக்களுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்ததுடன் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான நியமண கடிதங்களையும் வழங்கி வைத்திருந்தார்
ADVERTISEMENT
இந்நிகழ்வில் அக்கட்சியின் முன்னால் உள்ளூராட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


