தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா நேற்று று விமர்சையாக இடம் பெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் தொடை சூழ காவடிகள், பாச்செம்பு கரகங்களின் பக்தர்களின் கோஷம் முழங்க செல்வ சன்நிதியான் வீதி உலா வந்தார்.
ADVERTISEMENT



தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா நேற்று று விமர்சையாக இடம் பெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் தொடை சூழ காவடிகள், பாச்செம்பு கரகங்களின் பக்தர்களின் கோஷம் முழங்க செல்வ சன்நிதியான் வீதி உலா வந்தார்.
யாழ்ப்பாணத்திறக்கு இன்றைய தினம் வருகைதரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனில் Npp க்கு யாரும் வாக்களிக்க கூடாது எநந காணி உரிமைகளான மக்கள் இயக்க...
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள்...
வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக வலி வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல்...
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் எண்ணக்கருவில் உருவாகிய நேர்மையான இலங்கையினை உருவாக்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை...
"விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன்." இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின்...
"தமிழ்க் கட்சிகளுக்குத் தற்போது தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் எமக்கு எதிராகப் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்." இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின்...
தென் கொரியாவில் ஏப்ரல் 10-14 வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை...
நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த...