யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related Posts
சிபெட்கோ- எரிபொருள் விலை குறைக்கப்படும்!
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று சிபெட்கோ அறிவித்துள்ளது. இதன்படி ,ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் 10 ரூபாவால் குறைந்து ரூ. 299 ஆகவும்,...
இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது....
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு!
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு நவம்பர்...
யாழ். பல்கலையில் ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறைக்கு தீர்வு வேண்டும்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது மாணவர்களின்...
6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலாளர் மரணம்!
விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலாளர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மடு - கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த...
யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஜோசப் ஸ்டாலின்!
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர் இங்கு கருத்து தெரிவித்த அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாத ஒழிப்போம் என்று...
குளியாப்பிட்டியில் விபத்து- கணவன், மனைவி மரணம்!
குருணாகல், குளியாப்பிட்டி - ஹெட்டிபொல வீதியில் கடவலகெதர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். வாகனம் ஒன்று குளியாப்பிட்டியிலிருந்து ஹெட்டிபொல நோக்கிப் பயணித்த மோட்டார்...
தையிட்டி திஸ்ஸ விகாரைக் காணியை போலியான உறுதிப்பத்திரங்களுடன் கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்கள்!
"யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமான காணியை அந்தப் பிரதேச மக்கள் போலியான காணி உறுதிப்பத்திரங்களுடன் கையகப்படுத்தியுள்ளனர். மிகுதியாகியுள்ள காணிகளைச் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திக்கொள்வதற்குத் தொடர்ந்து போராட்டங்களில்...
போர்க் குற்றவாளிகளைக் குற்றவியல் நீதிமன்றம் வரை இந்த ஆரம்பம் கொண்டு சென்று விடும்.!
பிரிட்டனின் இலங்கை அதிகாரிகள் மீதான இந்த முடிவு சர்வதேச முயற்சிகளுக்கான ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் ஆக இருக்க வேண்டும். அதன் முடிவாக அல்ல என்பதே பலரின்...