மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார்.
மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related Posts
பேராசிரியர் சி.மௌனகுரு எழுதிய சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல் நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
பேராசிரியர் சி.மௌனகுரு எழுதிய சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல் நாடக நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மகுடம் கலை...
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி...
கஜமுத்துகளுடன் இருவர் கைது.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நேற்று நான்கு கஜமுத்துகளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காவத்தைமுனையில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற...
தந்தை செல்வாவின் 127வது ஜனனதினம்.! (சிறப்பு இணைப்பு)
கடந்த காலத்தில் பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் நடமாடித் திரிகின்றார்கள். எனவே...
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நோன்பு பெருநாள் தொழுகை.! (சிறப்பு இணைப்பு)
இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்றையதினம், வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது. பள்ளிவாசலின் பிரதான மௌளவி ஃபர்கானால் விசேட தொழுகை...
கோர விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.!
கண்டி, பேராதனை பகுதியில் இன்று அதிகாலை (31) முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து வ்விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழா.!(சிறப்பு இணைப்பு)
வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்கமறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து இந்த அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள்...
சட்டவிரோத கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும்.!
கால்வாய்களை ஆக்கிரமிக்கும் அனுமதியற்ற கட்டுமானங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை...
முள்ளிப்பொத்தானையில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை.!
புனித நோன்பு பெருநாள் தினமான இன்று (31) திருகோணமலை மாவட்ட, முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை...