தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தாது பின்னடிப்பது தொடர்பிலே சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது கருத்தினை வெளியிட்டார்.
அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொண்டு வரும் அதேவேளை தேர்தலை மாத்திரம் நடத்தாமல் பின்னடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்.
Related Posts
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.!
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15...
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி...
கஜமுத்துகளுடன் இருவர் கைது.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நேற்று நான்கு கஜமுத்துகளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காவத்தைமுனையில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற...
கோர விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.!
கண்டி, பேராதனை பகுதியில் இன்று அதிகாலை (31) முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து வ்விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழா.!(சிறப்பு இணைப்பு)
வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்கமறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து இந்த அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள்...
சட்டவிரோத கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும்.!
கால்வாய்களை ஆக்கிரமிக்கும் அனுமதியற்ற கட்டுமானங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை...
முள்ளிப்பொத்தானையில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை.!
புனித நோன்பு பெருநாள் தினமான இன்று (31) திருகோணமலை மாவட்ட, முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை...
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை ஜே.வி.பி கட்சியின் தலைமை கண்டு கொள்ளாது.!
ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்ரீ பவானந்தராஜா ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை ஜே.வி.பி கட்சியின் தலைமை கண்டு கொள்ளாது என தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக இராணுவத்தினரின்...
கிங்ஸ்ரன் தமிழ்ப் பள்ளியின் 39வது ஆண்டு விழா.! (சிறப்பு இணைப்பு)
கிங்ஸ்ரன் தமிழ்ப் பள்ளியின் 39வது ஆண்டு விழா மார்ச் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ்விழாவில் மாணவர்களது பேச்சு, பாடல்கள்,...