2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை இன்று வெள்ளிக்கிழமை (02) பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வெட்டுப்புள்ளி முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையதளங்களில் பிரவேசித்துப் பார்வையிடலாம்.
ADVERTISEMENT
இணையதளங்களில் முடிவுகளை பெற விரும்பும் மாணவர்கள் தங்கள் சரியான பரீட்சை சுட்டெண்ணை உள்ளிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதன்படி மாவட்ட அடிப்படையில் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு: