முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை, நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
இதனை மேற்பார்வை செய்த முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி.அமரதுங்க அவர்கள் பொலிஸாரின் அணிவகுப்பு, வாகனப் பரிசோதனை, அலுவலக கட்டடங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்களின் பராமரிப்பு என்பவற்றைப் பார்வையிட்டதுடன் பொலிஸாரின் நலன்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
ADVERTISEMENT