• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
Friday, December 20, 2024
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழ் மாணவி உயிரிழப்பு – அதிகாரி விடுத்த பணிப்புரை..!

Thinakaran by Thinakaran
December 27, 2023
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி, மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி கடந்த 23ம் திகதி உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளார்.

Tags: “genshinjaffnanewsஅதிகாரிஉயிரிழப்பு!பணிப்புரைமாணவியாழ்விடுத்த
Thinakaran

Thinakaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • இணுவில் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்.!

    இணுவில் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சற்றுமுன் கோர விபத்து; யுவதி ஒருவர் உயிரிழப்பு.!

    0 shares
    Share 0 Tweet 0
  • சண்டிலிப்பாய் பெண்ணின் செயலால் பரபரப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

    0 shares
    Share 0 Tweet 0

Recommended

மரியதாசன் ஜெகூ உறுதிகேள் எழுத்தாணை மனுவை வடக்கு மாகாண மேல் நீதிமன்றின் யாழ்ப்பாணம் அமர்வில் தாக்கல் செய்துள்ளார்…

இலங்கையின் பொறுப்புக்கூறலை  அர்த்தமுள்ளதாக்குக! – கனேடிய அரசிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை

சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் தகராறு.!

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.!

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? – டக்ளஸ் கேள்வி!

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?