இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் வைராஸ் காய்ச்சால் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ADVERTISEMENT
இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் சிவஞானசுந்தரராஜா கோபிரமணன் 41 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.