• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home க்ரைம் ஸ்டோரி

கடமை நேரத்தில் தூங்கியவர் அட்டகாசம்! மின் விளக்கை ஒளிரவிட்டதால் 3 பேர் மீது தாக்குதல்

Thinakaran by Thinakaran
November 3, 2023
in க்ரைம் ஸ்டோரி
0
Share on FacebookShare on Twitter

கண்டி தேசிய வைத்தியசாலையில் மின்விளக்கை ஏற்றியதால் தூக்கம் கலைத்ததாக குறிப்பிட்டு, மூன்று சிற்றூழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிற்றூழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் அறையொன்றில் கடமை நேரத்தின் போது உறங்கிக் கொண்டிருந்த இந்த சிற்றூழியர், மின்விளக்கு ஒளிரவிடப்பட்டதால் தூக்கம் கலைந்ததாக குறிப்பிட்ட மூன்று சிற்றூழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பிரகாரம், அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவரது தாக்குதலால் காயமடைந்த மூன்று சிற்றூழியர்கள் 17ஆம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சிற்றூழியரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் (01) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: newstamilஅட்டகாசம்ஒளிரவிட்டதால்கடமைதாக்குதல்தூங்கியவர்நேரத்தில்பேர்மின்மீதுவிளக்கை

Related Posts

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன்.!

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன்.!

by admin
March 15, 2026
0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் கீப்பர் பெட்ஸ்மேனுமான சர்பராஸ் கான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை...

இதுவரை 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்..!

இதுவரை 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்..!

by admin
May 9, 2025
0

இவ்வருடம் இதுவரை 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 8 ஆம் திகதி...

பிரான்சில் உள்ள  பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்..!

பிரான்சில் உள்ள பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்..!

by admin
April 24, 2025
0

பிரான்சில் உள்ள ஒரு பாடசாலையில் இன்று (24) பிற்பகல் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்கு பிரான்சில் உள்ள ஒரு பாடசாலையில் இது நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள்...

சற்றுமுன் டான் பிரியஷாத் துப்பாக்கிச் சூட்டில் பலி…!

சற்றுமுன் டான் பிரியஷாத் துப்பாக்கிச் சூட்டில் பலி…!

by admin
April 22, 2025
0

சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்ட டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இன்று இரவு 9:10...

சற்றுமுன் உடுத்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்..!

சற்றுமுன் உடுத்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்..!

by Mathavi
April 21, 2025
0

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இன்று(20) மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது....

பணம் அனுப்பாததால் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பணம் அனுப்பாததால் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

by Mathavi
April 20, 2025
0

வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இதன் போது சாவகச்சேரி, கைதடியைச் சேர்ந்த பரராஜசிங்கம் பாஸ்கரன் (வயது...

வடமராட்சியில் இரட்டைக் கொலை – இருவர் கைது!

வடமராட்சியில் இரட்டைக் கொலை – இருவர் கைது!

by admin
October 31, 2024
0

வடமராட்சியில் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை...

தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.

தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.

by admin
October 27, 2024
0

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67)...

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்கு லண்டனில் இருந்து வருகை தந்தவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்கு லண்டனில் இருந்து வருகை தந்தவர் மரணம்!

by admin
October 27, 2024
0

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் – ஆரம்பக்கப்படும் பிரேத பரிசோதனை.

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் – ஆரம்பக்கப்படும் பிரேத பரிசோதனை.

by admin
October 21, 2024
0

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவரே தமது...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி