வெளிநாட்டு சுற்று பயணிகள் இருவரை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்..!

152

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் 2 வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு காரணமான 2 ஆம் தர ஸ்டேஷன் மாஸ்டர்கள் 2 பேரும் மற்றும் ஒரு ரயில் கட்டுப்பாட்டாளரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.