வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{16.2.2024}

120
மேஷம்
aries-mesham
பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
செலவுகள் அதிகரிக்கும் கோபத்தாலும், மனைவியின் கலகத்தால், குடும்பத்தில் குழப்பமும், பிரிவும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வுக்கு வழி பிறக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். எல்லாவகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
எந்தவொரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நடந்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். வழக்குத் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
மகரம்
capricorn-magaram
வழக்கு விவகாரங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் பொருட்கள் அனைத்தையும் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.
கடகம்
cancer-kadagam
பயன் கிடைக்கும் என நினைக்கும் காரியங்களில் மட்டும் ஈடுபடுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதிகார தோரணையுள்ள பதவிகளைப் பெறுவீர்கள். மதிப்பு, மரியாதையும் கூடும்.
சிம்மம்
leo-simmam
சுகம், சந்தோஷம், பயணத்தில் உல்லாசம் ஆகியவை ஏற்படும். தனவரவு கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். வியாபாரிகளுக்குத் தொழில் விருத்தி ஏற்படும்.
துலாம்
libra-thulam
வியாபாரம் மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
இடமாற்றங்கள் ஏற்படலாம். பெண்களின் ஆடம்பரத்தால் செலவுகள் கூடும். பணமுடை காரணமாகப் புதிய கடன்கள் வாங்க நேரும். இடைவிடாத உழைப்பால் உணவு உண்ணவும் நேரம் இருக்காது.
தனுசு
sagittarius-thanusu
பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழியில்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்குச் சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தனவரவு கூடி எல்லா நலன்களும் உண்டாகும். இனிய பயணங்களால் இன்பம் உண்டாகும். சொந்த வீட்டுக் கனவு நனவாகும். பெயரும், புகழும் உண்டாகும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தாரின் ஆசைகளைத் தீர்க்க நினைத்தால் செலவுகள் அதிகமாகும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகமை பாராட்டாது இருப்பது நல்லது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.