ராமர் கோயிலுக்கு நாமல் பயணம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்வதற்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரது பயணத்தின் சிறப்பம்சமாக நாளை 9ஆம் திகதி மாலை ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி மற்றும் டெல்லியில் தங்கியிருக்கும் போது, நாமல் தனிப்பட்ட அளவில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.