முல்லை/ விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் சாதனை மாணவர் கௌரவிப்பு..!{படங்கள்}

18

முல்லை/ விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் தூரிதகணிதம் சாதனைப்படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு விஸ்வநாதன் பாடசாலைமண்டபத்தில் நடைபெற்றது இன் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்
சி. பாஸ்கரன் மற்றும் யோ. கெளரிநேசன் யாழ் போதனாவைத்தியசாலை அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் அனுசரனையின் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேன்படுத்தும் முகமாக விஸ்வநாதர் பாடசாலைக்கேன ஸ்மாட் கல்வி நடவடிக்கை மேற்கொள்வதற்கான கட்டி ஒன்றை அமைப்பதற்கு எற்பாடுகள் செய்துதருவதாகவும் உறுதியளித்தார்.

இன் நிகழ்வில் ஆசிரியர்களும் விருந்தினர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்

IMG 20240217 WA0016 IMG 20240217 WA0014 IMG 20240217 WA0013 IMG 20240217 WA0015 IMG 20240217 WA0012 IMG 20240217 WA0011 IMG 20240217 WA0010 IMG 20240217 WA0009 IMG 20240217 WA0007 IMG 20240217 WA0006 IMG 20240217 WA0005

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.