முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

110

முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் இவ்வாண்டுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும், நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தினரின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் அதனுடன் இணைந்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தின் தலைவர் சி.குகநேசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புஸ்பராணி புவனேஸ்வரன் கூடட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு, கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன், மற்றும் சங்க உறுப்பினர்கள் படப்பிடிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு. - Veeramurasu Breaking News முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு. - Veeramurasu Breaking News முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு. - Veeramurasu Breaking News முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு. - Veeramurasu Breaking News முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு. - Veeramurasu Breaking News முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு. - Veeramurasu Breaking News

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.