மலையகத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் திருவிழா..!{படங்கள்}

26

ராகலை டெல்மார் மேற்பிரிவு தோட்டத்தில் மதுரைவீரன் மூன்று நாள் திருவிழாவாக இடம்பெற்றது.

இதில் மூன்றாவது நாளாக    காவடி,கற்பூர சட்டி மருத வீரனின் கத்தி ஏந்தியவாறு  போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது.

Screenshot 20240219 145143 Gallery Screenshot 20240219 145213 Gallery Screenshot 20240219 145126 Gallery Screenshot 20240219 145201 Gallery Screenshot 20240219 145226 Galleryஅதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.