போதைப்பொருளுடன் கிளிநொச்சி அழகி கைது..!

119

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் தர்மபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக  27.02.2024  சுற்றி வளைப்பை மேற்கொண்ட போலீசார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  ஜயிஸ் 165 மில்லிகிராம் கெரோயின் 3900 மில்லி கிராம் விற்பனைக்காக வைத்திருந்த நிலையிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட யுவதி இன்றைய தினம் 28.02.2024கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.