செல்வம் எம்.பி.யின் தாயார் காலமானார்

6

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.
selvam mom
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை காலமானார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் விடத்தல் தீவு – சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யயப்படவுள்ளது

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.